பொலிஸ் தகவல்களின் அடிப்படையில் தேர்தல் சட்ட மீறல்கள் 26

256 0

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையுள்ள காலப் பகுதியில் 26 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, பெப்ரல் அமைப்பு இந்த தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான பதிவுகள் பொலிஸார் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் இது 80 ஆக காணப்படுவதாகவும் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment