வடக்கு மாகாண விவ­சாய அமைச்சருக்கும் டெங்கு!

321 0

வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் டெங்­குநோய்த் தொற்­றினால் பீடிக்­கப்­பட்­டுள்­ளார். அவர் நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இவர் கடந்த 5 நாட்­க­ளாக தொடர் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

காய்ச்­ச­லுக்கு சிகிச்சை பெறு­வ­தற்­காக மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார். அங்கு இரத்­தப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில் இவர் டெங்­குத் தொற்­றால் பீடிக்­கப்­பட்­டுள் ளமை தெரி­ய­வந்­தது இத­னைத் தொடர்ந்து அவர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

Leave a comment