பலபிடிய – மடுகங்கை பாலத்திற்குக் கீழ் சுற்றுலாப் படகு செலுத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு சவாரிக்குமான தமது கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.