சமா­தா­னத்தின் ஊடா­கவே நத்­தாரை அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்க முடியும்.!-ரணில்

304 0

சமா­தா­னத்தின் குமாரர் என­ அ­ழைக்­கப்­படும் இயே­சு­நா­தரின் பிறப்­பு­ நி­கழ்ந்­த­ நத்தார் தினத்தைக் கொண்­டாடும் நாம் சமா­தா­னத்தின் ஊடா­க­வே இ­ந்­த­ நத்தார் தினத்­தை­ அர்த்­த­முள்­ள­தா­க ­மாற்­றி­ய­மைக்­க­ மு­டியும். அனை­வ­ருக்கும் எழில்­மி­கு ­மற்றும் அர்த்தம் பொருந்­தி­ய ­நத்தார் தின­மா­க­அ­மை­ய­வேண்­டு­மெ­ன­எ­ன­வாழ்த்­து­கிறேன் என்று  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க விடுத்­துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த வாழ்த்துச் செய்­தியில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சமா­தானம் மற்றும் அன்பின் சுப செய்­தி­யுடன் தேவ­புத்­திரர் இயே­சு­நாதர் பிறந்­த­மையைக் கொண்­டாடும் நத்தார் தினம் கிறிஸ்­த­வ­மக்கள் வெகு­வி­ம­ரி­சை­யாகக் கொண்­டாடும் ஓர் சம­ய­வை­ப­வ­மாகும்.தற்­போ­து­அ­து­கி­றிஸ்­த­வர்கள் மாத்­தி­ர­மன்றி இன,மத­பே­த­மின்­றி­பெ­ரும்­பா­லா­ன­உ­ல­க­மக்கள் கொண்­டாடும் கலா­சா­ர­நி­கழ்­வா­கவும் மாறி­யுள்­ளது.

ரோம வல்­ல­ரசின் சமூக,பொரு­ளா­தா­ர­மு­றை­மை­யினுள் மக்கள் இன்­னல்­க­ளை­அ­னு­ப­வித்துக் கொண்­டி­ருந்­த­கா­லப்­ப­கு­தியில் இயே­சு­நாதர் மாட்டுத் தொட்­டிலில்,ஏழைப்­பெற்­றோ­ருக்­கு­ம­கனாப் பிறக்­கிறார்.

அவர் பௌதீக,மான­சீக,ஆன்­மீ­க­வ­று­மை­யி­லி­ருந்து,அடக்­கு­மு­றை­யி­லி­ருந்­து­மீள்­வ­தற்­கா­க­ அன்பு,ஆத­ரவு,கரு­ணை­மி­குந்­த­சி­றந்­த­ச­மூ­க­மொன்­றை­உ­ரு­வாக்­கு­வ­தற்­கா­க­த­னது முழு வாழ்­வை­யும்­அர்ப்­ப­ணித்தார்.

இன,மத­பே­தங்­களைத் தாண்­டிய,சமா­தானம்,நல்­லி­ணக்கம் மிகுந்த,நற்­பண்­புகள் நிறைந்­த­சி­றந்த சூழ­லொன்­றை­யும்­சட்டம்,சமா­தானம்,நீதி ­என்­ப­ன­ஆ­திக்கம் செலுத்தும் சிறப்­பா­னதோர் தேசத்­தை­யுமே இன்­று­எ­ம­து­ச­மூ­கமும் வேண்­டி­நிற்­கி­றது.

நல்­ல­ம­னிதன் தன­து­உள்­ளத்தில் மறைத்­து­வைத்­துள்­ள­நல்­ல­அம்­சங்­க­ளையும்,கெட்­ட­ம­னிதன் தன­து­உள்­ளத்தில் மறைத்­து­வைத்­துள்­ள­கெட்­ட­அம்­சங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வ­தா­க­பு­னி­த­பை­பிளில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. என­வே­நல்­ல­அம்­சங்­க­ளினால் நம­து­உள்­ளங்­க­ளை­நி­ரப்பி,சிறந்­த­ம­னி­தர்­க­ளா­க­ச­மூ­கத்­தை­வ­ளப்­படுத்;துவதனையேநாம் அனைவரும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

சமாதானத்தின் குமாரர் எனஅழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்புநிகழ்ந்தநத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவேஇந்தநத்தார் தினத்தைஅர்த்தமுள்ளதாகமாற்றியமைக்கமுடியும். உங்கள் அனைவருக்கும் எழில்மிகுமற்றும் அர்த்தம் பொருந்தியநத்தார் தினமாகஅமையவேண்டுமெனஎனவாழ்த்துகிறேன்.

Leave a comment