நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகளை இன்று (25) விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கைதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.