பதுளை – கொழும்பு இரவு பகல் விசேட ரயில் சேவை

319 0

நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றைக் கருத்தில் கொண்டு கொழும்பு- பதுளை நோக்கி பயணிக்கும் விசேட ரயில் போக்குவரத்துச் சேவையை நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய இந்த இரவு பகல் ரயில் சேவை 2018 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a comment