யாழ்.ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் (கோபு ஐயா) நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்ரிக்கப்பட்டது.
யாழ் ஊடக மைய இணைப்பாளர் தயாபரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. மூத்த ஊடகவியலாளர்களான பெருமாள், கானமயில் நாதன்,மனோகரன் , வித்தியாதரன் ஆகியோர் எஸ்.எம் யின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.