தபால் மூலமான வாக்களிப்பிற்கு வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்

259 0

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ, அதற்கு முன்னரோ தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment