காடுகள் தீப்பற்றுவதை தடுக்க விஷேட வேலைத் திட்டங்கள்

249 0

காடுகள் தீப்பற்றுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இதில், காடுகள் தீப்பற்றி எரிவதை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுக்கும் நோக்கில் காடுகளினுள் தீப் பரவுவதை தடுப்பதற்கு ஏதுவான முறையில் fire belts ஏற்படுத்துதல், தீப்பிடிக்கும் காடுகளுக்கு அருகில் தீயணைக்கும் விசேட பிரிவுகளை ஸ்தாபித்தல், பொது மக்களை அறிவுறுத்தல் போன்ற நிகழ்ச்சி தொடர் ஒன்றினை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவது தொடர்பில் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a comment