நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு

305 0

நீதிபதிமாருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது. இதன்படி உயர், மேன்முறையீட்டு மற்றும் மேல்நீதிமன்றங்களின் ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளது.

நீதி அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

Leave a comment