பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

342 0

201608310930465004_Earthquake-measuring-6-8-magnitude-strikes-off-Rabaul-in_SECVPFதென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று(31) காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியா, ரபவுல் உள்ளிட்ட தீவுகள் குலுகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.