நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை : 1000த்திற்கும் அதிகமானோர் கைது

299 0

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையில் 14,706 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தடைசெய்யப்பட்ட நச்சுத் தண்மையுடைய போதை பொருட்களை வைத்திருந்த 586 பேரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment