இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 270 மில்லியன் டொலர் பெறுமதியான மூன்று கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இக்கடன் தொகை ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்திற்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.