துப்பாக்கி, கைக்குண்டு என்பவற்றுடன் 2 பேர் கைது

268 0

துப்பாக்கியொன்று மற்றும் கைக் குண்டொன்று என்பவற்றை வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் பொாலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று (16) அல்பிட்டிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மி.மி. 9 ரக ரவைகள் 4 உம் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. பிடிகல பொலிஸ் பிரிவிலுள்ள நியாகல தல்கஸ்வெவ பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment