தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடவில்லை! விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் வந்துவிட்டுவார்கள்!

320 0

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடவில்லை, விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் வந்துவிட்டுவார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று (08) காலை யாழ்ப்பாணம் துர்காதேவி மண்டபத்தில் இடம்பெற்ற ஆறுமுகநாவல் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை அளித்தார்.

கூட்டமைப்பை விட்டு சென்ற கட்சிகள் திரும்பி வந்துவிடுவார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு படவில்லை, எனவே அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

Leave a comment