நீதிமன்றத்தை அவமதித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு கோரிய வேண்டுகோள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேண்டுகோள் அனுருத்த பாதெனியவின் சட்டத்தரணி மூலம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.