அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும் பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜோன் கெரி பங்களாதேஸிற்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இரு தரப்பிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பல் இணங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.