தொடர்ந்தும் சிவப்பு எச்­ச­ரிக்கை.!

257 0

பதுளை மாவட்டத்தில்  பசறை மற்றும் ஹல்­துமுல்லை பிர­தே­சங்­க­ளுக்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தால் விடுக்­கப்­பட்­டுள்ள சிவப்பு எச்­ச­ரிக்கை  தொடர்ந்தும்  நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பசறை பிர­தே­சத்தில் 58 குடும்­பங்­களில் வாழும் குடி­யி­ருப்­புகள்  அனர்த்த எச்­ச­ரிக்­கைக்­குட்­பட்­டுள்­ளன.  தொட­ர்ந்தும் அதி­க­ளவு மழை பெய்து  ஏதேனும் அனர்த்த நிலை தென்­ப­டு­மாயின் இம் ­மக் ­கள்  பாது­காப்­பான இடங்­களை நோக்கி வெளி­யே­று­மாறும் கோர ப்­பட்­டுள்­ளனர்.  மண்­ச­ரிவு மற்றும் கற்­பா­றைகள் வீதியில் விழும்

அபாயம் கார­ண­மாக பது­ளை–-­கொ­ழும்பு பிர­தான வீதியை பயன்­ப­டுத்தும் வாகன சார­திகள் ஹல்­து­முல்லை, பெரகல மற்றும் ஹப்­புத்­தளை தொடக்கம் பண்­டா­ர­வளைவரையில் மிகுந்த அவ

தானமாக வாகனத்தை செலுத்துமாறும்  பொலிஸார் அறிவுறுத் தியுள்ளனர்.

Leave a comment