சைட்டம் நிறுவனத்திற்கு பதிலான மாற்று நிறுவனம்! அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

257 0

சைட்டம் நிறுவனத்திற்கு பதிலான வேறு மாற்று நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட அந்த சங்கத்தின் உப செயலாளர் நவின் டி சொய்சா, இவ்வாறான நிறுவனங்களை உருவாக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒருபோதும் இடம்தராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment