இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்த நபர் சிக்கினார்!

228 0
வாடகைக்கு கார்களை வழங்குவதாக கூறி இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பணத்தில் விழாக்களுக்கு கார்களை வாடகைக்கு வழங்குவதாக பத்திரிகைகளில் விளம்பரங்களை போட்டு பலரிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்துள்ளார் என பாதிக்கப்பப்ட்டவர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.அதனை தொடர்ந்து மோசடி நபரை கைது செய்துள்ளனர்

Leave a comment