செய்திகள் அம்பகமுவ உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்திற்கு எதிராக மனு Posted on December 4, 2017 at 13:18 by தென்னவள் 340 2 அம்பகமுவ உள்ளூராட்சி மன்றம் தொடர்பான எல்லை நிர்ணயத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே இதனைத் தாக்கல் செய்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.