இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய்வதற்கென ஐக்கியநாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் குழு ஒன்று இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றது.
குறித்த குழு, வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று தமது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.