சுகாதார மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் ஒதுக்கீட்டுச் சட்டமூல விவாதம் இன்று

346 0
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான விவாதத்தின் பத்தொன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள் இன்றாகும்.

இரண்டு அமைச்சுகளின் செலவினங்கள் தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது.

இதன்படி, சுகாதார அமைச்சு, சுதேச மருத்துவம் மற்றும் வீட்டுவசதி மற்றும் கட்டுமான அமைச்சு ஆகியவை விவாதிக்கப்படுகின்றன.

Leave a comment