கடந்த 11 மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலருடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 2.5 வீதம் அமெரிக்க டொலர் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வங்கி குறிப்பிட்டுள்ளது.
யூரோவுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 13.3 வீதம் ரூபாய் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் வங்கியின் பெறப்பட்ட முழுமையான சொத்தின் பெறுமதி 9.6 டொலர் பில்லியன் என பதிவாகியுள்ளது.