இயற்கையின் சீற்றத்தால் இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு

318 0

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

காலி, பதுளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Leave a comment