வதந்திகளை நம்ப வேண்டாம்!

274 0

வதந்திகளை நம்ப வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுனாமி ஏற்பட்ட கூடும் என வதந்திகள் பரவி வருகின்றமை தொடர்பில் அவர் எ இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய காலி, மாத்தறை, ஹம்பாந்தொடை, இரத்தினபுரி, நுவரெலிய, பதுள்ளை, மொனராகல மற்றும் மாத்தளை போன்ற மாவட்டங்களுக்கு இவ்வாறு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment