ரணில் விக்ரமசிங்கவின் விசேட அறிவிப்பு!

258 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் விசேட அறிவிப்பு ஒன்றை நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார்.

பாதீடு மற்றும் தற்போதைய காலக்கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறித்து அவர் விசேட அறிவிப்பை விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது

Leave a comment