இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் (காணொளி)

316 0

இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டாரீஸ், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment