வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.