ஓஹிய இதல்கஸ்ஹின்ன இடைப்பட்ட பிரதேசத்தில் புகையிர வீதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மலையகப் பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலையகப் பகுதிக்கான சில புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.