கடவத்தை பிரதேசத்தில் அதிவேக வீதியில் சேவையாற்றிய ஒருவர் மின்சார தாக்கி பலியாகியுள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பலியானவர் 40 வயதானவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.