அழுத்கமையில் துப்பாக்கி சூடு

226 0

அழுத்கம பகுதியில் வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றை கொள்ளையிடவந்த சந்தேகநபர்கள் இருவர் குறித்த முயற்சி வெற்றியளிக்காத பட்சத்தில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும், துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொள்ளையர்கள் முகம் மறையக்கூடிய விதத்தில் பாதுகாப்பான தலைக்கவசம் அணிந்து வந்துள்ளதாக அழுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment