வயலின் வித்துவான் ருவன் வீரசேகர காலமானார்

223 0

முன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர இன்று காலை 7 மணியளவில் காலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், உடல்நிலை பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த ருவன் வீரசேகர, இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

Leave a comment