சிரிய யுத்தத்தில் துருக்கி பங்கேற்பு

468 0

thu-1குர்திஸ்களை அழிக்கும் நோக்கில் துருக்கி, சிரிய யுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவில் சிக்கியிருக்கும் அகதிகளை மீட்கவும் குர்திஸ் தீவிரவாதிகளை அழிக்கவும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன.

ஐ.எஸ்.தீவிரவாதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் உண்மையில் குர்திஸ்களை அழிப்பதற்கே இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் முதல் தடவையாக துருக்கி தற்போதே தலையீடுகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.