தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு எந்ததொரு தொடர்பும் இல்லை என, ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு, உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும், கூட்டு எதிரணியும் நாளை(28) மீண்டுமொரு கலந்துரையாடலை நடத்த தீர்மானித்துள்ளன.