சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அனில் ஜெயசிங்க

256 0

வைத்தியர் அனில் ஜெயசிங்க புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் புதன்கிழமை, தான் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக, அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment