தமிழீழ மாவீரர் நாள் 2017 நாளை திங்கட்கிழமை தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழீழ தேசியத் தலைவர் முதம்மைச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தும் ஒளிப்படத்தைத் தாங்கியதாக அந்தச் சுவரொட்டிகள் அமைந்துள்ளன.