பிரதான இரு கட்சிகளுக்கு இடையில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பி ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார்.
கலாவேவ பிரதேசத்தில் நேற்றயை தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.