இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு – பாகிஸ்தான்

315 0

pakistan-sri-lanka-have-tremendous-scope-to-further-strengthen-bilateral-ties-dar-1472303784-4444இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிதியமைச்சர், இலங்கையின் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தானின் தலைநகர் ஸ்லாமாபாத்தில் இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் எனவும் பாகிஸ்தான் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.