ரஷ்யா தீவிபத்து – பலர் பலி

319 0

31-1422691213-blaze-devastates-russian-academic-library-housing-unique-documents1-600ரஷ்யாவில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவித்தில் 16 பேர் வரையில் பலியாகினர்.

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் உள்ள அச்சக தொழிற்சாலை ஒன்றில் உள்ள கலஞ்சிய சாலையிலேயே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுப்பட்டனர்.

தீப்பரவல் குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.