சிம்பாபே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
ரொபர்ட் முகாபே தனது இராஜினாமாக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் கையளித்துள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் ஜோகப் முடென்டா உறுதிப்படுத்தியுள்ளார்.
93 வயதுடைய ரொபர்ட் முகாபே கடந்த 37 வருடங்களாக சிம்பாப்வே ஜனாபதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது