ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனார்.
கொழும்பு மத்திய சட்ட ஒழுங்கு பிரிவு அவரை கைது செய்துள்ளது.
அந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று கைது செய்யப்பட்ட குறித்த பெண் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் இருந்து 6.2 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.