சபாநாயகர் – கடற்படைத்தளபதி சந்திப்பு

245 0

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய கடற்படை தளபதியாக பதவியேற்றத்தை தொடர்ந்து வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க சபாநாயகரை சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த சந்திப்பில் புதிய கடற்படை தளபதிக்கு சபாநாயகர் வாழ்த்து தெரிவித்ததுடன் சந்திப்பின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment