அழகு சிகிச்சை நிலையத்தில் இளம் யுவதி மர்மமான முறையில் பலி

443 0

மீரிகம நகரிலுள்ள அழகு சிகிச்சை நிலையம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

கிதலவலான பகுதியைச் சேர்ந்த 21 வயதான இவர், நேற்று இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள தகவலுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment