இலங்கை மாலைத்தீவின் நெருங்கிய மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த நாடு என மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபிதி மவ்மூன் அப்துல் கயூம் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான எதிர் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் உதவியளித்துவருவதாக மாலைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்ற நிலையில், அதனை தகர்க்க யாராலும் முடியாதென அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்