தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, அமைச்சர் எம்.எச்.ஏ.கலீல் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, வரும்காலத்தில் தபால் கட்டணங்கள் சிறிது அதிகரிக்காலம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.