நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனை முல்லேரியா ஆதார வைத்தியசாலையுடன் இணைக்கப்படவுள்ளது!

323 0

நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனை முல்லேரியா ஆதார வைத்தியசாலையுடன் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், இந்நடைமுறை சுமார் இரண்டு வருடங்களின் பின்னரே அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment