ஹெரோயின் வைத்திருந்த ஐவருக்கு ஆயுள் தண்டனை

288 0

6.5 கிராம் ஹெரோயினை வைத்திருந்த ஐவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1996ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சட்டமா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment