மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்று தானும் தற்கொலை

283 0

அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்பத் தகறாரே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பலியானவர் மதவாச்சி – துடின்நேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண் எனவும், தற்கொலை செய்து கொண்டவர் 45 வயதான அவரது கணவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment