மேல் மாகாணத்தில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது!

301 0

வரும்காலங்களில் மேல் மாகாணத்தில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, கொழும்பில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment